பொண்ணுங்க மனசுல நெனைக்கிறது எல்லாம் கேட்டா... Expanded by VJ voice | Tamil Vilakkam

Share this & earn $10
Published at : June 10, 2022

Best thriller movies tamil | vj voice | tamil | தமிழ் விளக்கம் | tamil vilakkam | family movies | thriller movies
New channel link
VJ voice 18 : https://www.youtube.com/channel/UCfeaZD9d5vW60Tgx2Rkf9-A

VJ VOICE வணக்கம் நண்பர்களே

சில ஆங்கிலம் அல்லது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கும் போது நம் தமிழ் மொழியில்
இத்தனை மொழி பெயர்க்க முடிய வில்லையே என்று தோன்றும்,
அந்த குறையை தீர்க்கவே இந்த சேனலை தொடங்கினேன். என்னால் முடிந்தவரை சிறந்த
பதிவுகளை உங்களுக்கு கொடுப்பேன். எப்போதும் திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல..
மனிதர்களுக்கும் மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்று கருத்துபவர்களில் நானும்
ஒருவன்… அதனால் நீங்களும் உங்கள் ஆதரவை கண்டிப்பாக தருவீர்கள் என்று நம்புகிறேன்….
உங்கள் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுங்கள்… நிறையாக இருந்தாலும்.. குறையாக இருந்தாலும் தங்களின் கருத்துகளை ஏற்கிறேன்… நன்றி பொண்ணுங்க மனசுல நெனைக்கிறது எல்லாம் கேட்டா...  Expanded by VJ voice | Tamil Vilakkam
BEST THRILLER MOVIESfamily moviesvj voice